வாழ்க்கை வாழ

Chrysanthemum

ss




Posted by Picasa

உன் கம்ப்யூட்டர்ல என்ன ப்ரோப்லேம் ? - showmewhatswrong.com

உங்கள் நண்பர் கால்பண்ணி என் கம்ப்யூட்டர்ல பிரச்னை என சொல்வர் ...

ஆனா அவர்  என்ன ப்ரோப்லேம்நு சொல்ல தெரியாமல் இருக்கலாம் .. அதன் பின் நீகள் பல questions அடுகுவிர்ஹல் ....


பிறகு இறுதியில் அவர் வீடுக்கு போய் என ப்ரோப்லேம்நு பார்க்க வேண்டும் ..


அதற்கு ஒரே தீர்வு .....


http://showmewhatswrong.com/



எப்படி இது வேலைசெய்கிறது :

1.showmewhatswrong.com  என்ற இணையதளத்தை கிளிக் செய்யவம் ....


2.
உங்கள்  பெயர் மற்றும் ஈமெயில் டைப் செய்யவண்டும் ,பிறகு Generate கிளிக் செய் ...




3.பிறகு ஓர் லிங்க் ஒன்று வரும் அந்த லிங்க்ஐ உங்கள் நண்பர்க்கு அனுபவும் ...


4.அந்த லிங்க்ஐ உங்கள் நண்பர் கிளிக் செய்யபோது அவர் கம்ப்யூட்டர் தானாஹவே வீடியோவஹா பதிவுசெய்து(up to 5min video) உங்கள் ஈமெயில்கு அனுப்பிவிடும் ..





http://showmewhatswrong.com/
நன்றி

_______________________

நான் ப்லோக்கு புதுசு Pleeee...  



கருத்துரையிடுக 

posterous.com - ஒரு ஈமெயில் மூலம் அணைத்து ப்லோக்கேலும் போஸ்ட் செயலம்

posterous.com - பார்க்க சதுவஹா தெரியும் posterous .com இதன் பயன் மிக அதிஹம்


இதன் பயன்:
1.அக்கௌன்ட்  உருவாக தேவைஇல்ல

2.ப்ளோக்குக்கு புதியவருக்கு ஏற்ற இணையம்
      ( உங்கள் ஈமெயில் மூலம் போடோஸ் , பிளேஸ் , மொவீஸ் , மியூசிக் அனைத்தையும் போஸ்ட் செய்யலாம் ) 


3.உங்கள் ப்லோகுடன் எந்த file வேண்டுமஎன்றலும் இணைத்து பதிவு செய்யலாம் ....

4. AUTO POST இந்த பயன்படுத்தான் இந்த posterous.com உள்ள சிறப்பு.....
youtubr,Blogger,Wordpress,Picasa,Facebook,Twitter Etc... போன்றவட்டில் ஒரு ஈமெயில் மூலம் போஸ்ட் செய்யலாம் .....



இது ஏன் முதல் பதிவு ple
ஓடு போடுக pleeeeeeeeee