ஆனா அவர் என்ன ப்ரோப்லேம்நு சொல்ல தெரியாமல் இருக்கலாம் .. அதன் பின் நீகள் பல questions அடுகுவிர்ஹல் ....
பிறகு இறுதியில் அவர் வீடுக்கு போய் என ப்ரோப்லேம்நு பார்க்க வேண்டும் ..
அதற்கு ஒரே தீர்வு .....
http://showmewhatswrong.com/
எப்படி இது வேலைசெய்கிறது :
2.
உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் டைப் செய்யவண்டும் ,பிறகு Generate கிளிக் செய் ...3.பிறகு ஓர் லிங்க் ஒன்று வரும் அந்த லிங்க்ஐ உங்கள் நண்பர்க்கு அனுபவும் ...
4.அந்த லிங்க்ஐ உங்கள் நண்பர் கிளிக் செய்யபோது அவர் கம்ப்யூட்டர் தானாஹவே வீடியோவஹா பதிவுசெய்து(up to 5min video) உங்கள் ஈமெயில்கு அனுப்பிவிடும் ..
http://showmewhatswrong.com/
நன்றி
_______________________
நான் ப்லோக்கு புதுசு Pleeee...



1 கருத்துகள்:
நன்றி ரமேஷ் அண்ணா :)
கருத்துரையிடுக